ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: 5-வது நாள் ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது

Loading… போட்டி தொடங்குவற்கு சற்று முன் லேசான மழை பெய்ததால், 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. Loading… இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.போட்டி கடந்த 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 … Continue reading ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: 5-வது நாள் ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது